atharva

அதர்வா முரளி, தமிழ்த் திரைப்பட உலகின் பிரபலமான நடிகர். மறைந்த நடிகர் முரளியின் மகனான இவர், "பாணா காத்தாடி" படத்தின் மூலம் அறிமுகமானார். "பரதேசி", "கணிதன்", "இமைக்கா நொடிகள்" போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
Read More
logo
Kalki Online
kalkionline.com