
ஆண்டில் ஒன்பதாவது மாதமான செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் பல சர்வதேச முக்கிய தினங்கள் கொண்டாடப்படுகின்றன. அந்த வகையில் செப்டம்பர் மாதம் 1-ம்தேதியில் இருந்து 30-ம்தேதி வரை வரும் சர்வதேச முக்கிய தினங்கள் பற்றிய தொகுப்பை இந்த பகுதியில் பார்க்கலாம்.
செப்டம்பர் 1-ம்தேதி : தேசிய ஊட்டச்சத்து வாரம் (செப்டம்பர் 1 முதல் 7 வரை கொண்டாடப்படுகிறது)
செப்டம்பர் 2-ம்தேதி : உலக தேங்காய் தினம்
செப்டம்பர் 3-ம்தேதி : வானளாவிய கட்டிட தினம்
செப்டம்பர் 5-ம்தேதி : ஆசிரியர் தினம், தேசிய அறக்கட்டளை தினம்
செப்டம்பர் 6-ம்தேதி : உலக தாடி தினம்(முதல் சனிக்கிழமை)
செப்டம்பர் 7-ம்தேதி : பிரேசிலிய சுதந்திர தினம், தாத்தா பாட்டி தினம்
செப்டம்பர் 8-ம்தேதி : சர்வதேச எழுத்தறிவு தினம், உலக உடல் சிகிச்சை தினம்
செப்டம்பர் 10-ம்தேதி : உலக தற்கொலை தடுப்பு தினம் (WSPD)
செப்டம்பர் 11-ம்தேதி : 9/11 தாக்குதல்களின் நினைவு நாள், தேசிய வன தியாகிகள் தினம், திக்விஜய் திவாஸ்(சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125-வது நினைவு தினம்
செப்டம்பர் 13-ம்தேதி : உலக முதலுதவி தினம்(இரண்டாவது சனிக்கிழமை), சர்வதேச சாக்லேட் தினம்
செப்டம்பர் 14-ம்தேதி : இந்தி திவாஸ்
செப்டம்பர் 15-ம்தேதி : பொறியாளர் தினம், சர்வதேச ஜனநாயக தினம், சஞ்சயிகா தினம் (Sanchayika Day)
செப்டம்பர் 16-ம்தேதி : சர்வதேச அமைதி தினம், உலக ஓசோன் தினம்
செப்டம்பர் 17-ம்தேதி : உலக நோயாளி பாதுகாப்பு தினம், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள்
செப்டம்பர் 18-ம்தேதி : உலக மூங்கில் தினம்,
செப்டம்பர் 19-ம்தேதி : சர்வதேச கடற்கொள்ளையர் போலப் பேசுதல் தினம்
செப்டம்பர் 20-ம்தேதி : சர்வதேச சிவப்புப் பனிக்கரடி தினம்(மூன்றாவது சனிக்கிழமை), பல்கலைக்கழக விளையாட்டுகளுக்கான சர்வதேச தினம்
செப்டம்பர் 21-ம்தேதி : உலக அல்சைமர் தினம், சர்வதேச அமைதி தினம்
செப்டம்பர் 22-ம்தேதி : உலக ரோஜா தினம் அல்லது புற்றுநோய் நோயாளிகளின் நலனுக்கான நாள், உலக காண்டாமிருக தினம்,
செப்டம்பர் 23-ம்தேதி : சர்வதேச சைகை மொழிகள் தினம்,
செப்டம்பர் 25-ம்தேதி : உலக மருந்தாளுநர்கள் தினம், உலக கடல்சார் தினம் (கடைசி வியாழக்கிழமை)
செப்டம்பர் 26-ம்தேதி : உலக கருத்தடை தினம், உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம், சர்வதேச ஒட்டுமொத்த அணு ஆயுத ஒழிப்பு தினம்
செப்டம்பர் 27-ம்தேதி : உலக சுற்றுலா தினம், கூகுள் பிறந்தநாள்
செப்டம்பர் 28-ம்தேதி : சர்வதேச வெறிநாய்க்கடி நோய் தினம் (உலக ரேபிஸ் தினம்), காது கேளாதோர் தினம்(செப்டம்பர் கடைசி வாரம் தொடங்கி செப்டம்பர் கடைசி ஞாயிற்றுக்கிழமை முடிவடைகிறது), உலக நதிகள் தினம் (நான்காவது ஞாயிறு)
செப்டம்பர் 29-ம்தேதி : உலக இதய தினம்,
செப்டம்பர் 30-ம்தேதி : சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்