Apple company

ஆப்பிள் நிறுவனம் 1976 இல் ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வோஸ்னியாக் மற்றும் ரொனால்ட் வெய்ன் ஆகியோரால் தொடங்கப்பட்டது. ஐபோன், மேக்புக், ஐபேட், ஆப்பிள் வாட்ச் போன்ற பல்வேறு உலகப் புகழ்பெற்ற மின்னணு சாதனங்களையும், iOS, macOS போன்ற மென்பொருட்களையும் உற்பத்தி செய்கிறது. புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் உயர்தர தயாரிப்புகளுக்கு இது பெயர் பெற்றது.
Load More
logo
Kalki Online
kalkionline.com