Dinapalan 2023

கும்பம் - 01-05-2023

Perungulam Ramakrishnan Josiyar

இன்று குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். புதிய வீடுவாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலர் பழைய வீட்டை புதுப்பிப்பார்கள். வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் சந்தோஷமாக காணப்படுவார்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடலாம்.   ஆசிரியரிடமிருந்து நல் பாராட்டுகளை எதிர்பார்க்கலாம்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள்.
சதயம் 4ம் பாதம்: பணவரவை சேமிப்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT