Dinapalan 2023

கடகம் - 08-02-2023

Perungulam Ramakrishnan Josiyar

இன்று கடன் கொடுக்கும் போது கவனம் தேவை. வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும் தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவிஉயர்வு உண்டாகும்.

புனர்பூசம் 4ம் பாதம்: கடித போக்குவரத்து நன்மை தரும்.

பூசம்: கடன் பிரச்சனை குறையும்.

ஆயில்யம்: வீண் அலைச்சல் மனோபயம் குறையும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4, 6

குரு பெயர்ச்சி பலன்கள் 2024 கணிப்பு: வேதா கோபாலன்

கோரைக்கிழங்கு பிரசாதமாக தரும் கோயில் எது தெரியுமா?

தேவ மருந்து தவசிக்கீரை!

Bread Kulfi Recipe: பிரட் இருந்தால் போதும், வீட்டிலேயே செய்யலாம் சுவையான குல்பி!

இந்திய நேர மண்டலத்தால் சாதகமா? பாதகமா?

SCROLL FOR NEXT