உணவு / சமையல்

சுவையான ரவை முறுக்கு செய்வது எப்படி?

எஸ்.ராஜம்

தேவையானவை:

ரவை 1/4 கிலோ

மிளகு சீரகப்பொடி ஒரு ஸ்பூன்,

உப்பு எண்ணெய் தேவைக்கேற்ப,

தேங்காய் துருவல் 3 ஸ்பூன்,

தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன்

செய்முறை:

ரவையை வெறும் வாணலியில் வறுத்து, மிளகு, சீரகப் பொடி தேங்காய் துருவல், தேங்காய் எண்ணெய், உப்பு சேர்த்து, வெந்நீர் விட்டு முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து, அரை மணிக்குப் பிறகு முறுக்கு அச்சில் நிரப்பி, காய்ந்த எண்ணெயில் பிழிந்து, பொரித்து எடுத்தால், சுவையான மொறு மொறு ரவை முறுக்கு தயார். செய்வதும் சுலபம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT