உணவு / சமையல்

ஏகாதசி தோசை

கல்கி

தேவையானவை:

பச்சரிசி – .ஒரு கப்

துவரம்பருப்பு கால் கப்

ஜீரகம் ஒரு ஸ்பூன்.

பொடியாய் நறுக்கிய கறிவேப்பிலை.

தேவையான உப்பு

செய்முறை.

அரிசி பருப்பு இரண்டையும் ஊறவைத்து உப்பு சேர்த்து மைய அரைக்கவும் பின் இரண்டரை டம்ளர் தண்ணீர் ஜீரகம் கறிவேப்பிலை சேர்த்து தோசைக்கல்லில் ரவாதோசைகாகு வார்ப்பது போல் வார்த்து திருப்பிபோடவும். ச்சரிசி என்பதால் சூடாக சாப்பிடவேண்டும். தொட்டு கொள்ள கார சட்னி செமையாக இருக்கும். ஏகாதசிக்கு என் பாட்டிக்கு இது தான் பலகார உணவு.

ராஜலட்சுமி கவுரிசங்கர்.

Do you know about Kepler 452B?

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்து உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பத்திரிகை!

தண்ணீர் பாட்டில் என்றாலே பிளாஸ்டிக் மட்டுமேதானா? மாற்றுவகைகள் உண்டா?

ஒன்பது வாசல் கடந்து மூலவரை தரிசிக்கும் கோயில் எங்குள்ளது தெரியுமா?

சூரியகாந்தி விதையின் வியக்க வைக்கும் மருத்துவப் பலன்கள்!

SCROLL FOR NEXT