Vastu plants that bring wealth 
வீடு / குடும்பம்

வீட்டில் செல்வம் கொழிக்க வளர்க்க வேண்டிய 7 தாவரங்கள் தெரியுமா?

ஜெயகாந்தி மகாதேவன்

வாஸ்து சாஸ்திர முறைப்படி வீட்டில் எந்தெந்தப்  பொருட்கள் எங்கெங்கு இருக்க வேண்டும் என்று சில வரைமுறைகள் உண்டு. அதேபோல், என்னென்ன தாவரங்களை வீட்டில் வளர்க்கலாம் என்ற விதிமுறையும் உண்டு. அதன்படி வீட்டில் செல்வ வளம்  வளம் கொழிக்க வளர்க்கவேண்டிய ஏழு வகை தாவரங்கள் பற்றி பார்ப்போம்.

மணி ட்ரீ (Money Tree)

மணி ட்ரீ

ந்த மரம் வீட்டுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் அபிவிருத்தியையும் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.

ஜேட் பிளான்ட் (Jade Plant)

ஜேட் பிளான்ட்

தை ‘மணி பிளான்ட்’ அல்லது ‘லக்கி பிளான்ட்’ என்றும் கூறுகின்றனர்.

சைனீஸ் மணி பிளான்ட் (Chinese Money Plant)

சைனீஸ் மணி பிளான்ட்

ந்தத் தாவரத்தின் இலைகள் வட்ட வடிவ நாணயத்தின் உருவத்தைப் போல் உள்ளது. நிதி நிலை சம்பந்தமான விஷயங்களில் இது அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் அள்ளி வருவதாக ஐதீகம்.

ரிப்பன் பிளான்ட் (Ribbon Plant)

ரிப்பன் பிளான்ட்

தை ஸ்பைடர் பிளான்ட் என்றும் அழைக்கின்றனர். இது அதிர்ஷ்டத்துடன் கூடிய வளர்ச்சியைக் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.

ஸ்ட்ரிங் ஆஃப் பேர்ல்ஸ் (String of Pearls)

ஸ்ட்ரிங் ஆஃப் பேர்ல்ஸ்

முத்துச்சரம் போன்ற உருவமுடைய இத்தாவரம் சொத்துக்களையும் வளங்களையும் வாரி வழங்க வல்லது என நம்பப்படுகிறது.

பர்பிள் ஹார்ட் (Purple Heart)

பர்பிள் ஹார்ட்

துடிப்பான இதன் நிறம், இலை, பூ, கிளைகளுக்காக இது மதிப்பிற்குரியதாகப் போற்றப்படுகிறது.

ஹிந்து ரோப் பிளான்ட் (Hindu Rope Plant)

ஹிந்து ரோப் பிளான்ட்

து பணம், பொருள், சொத்து சுகத்துடன் நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.

மேற்கூறிய தாவரங்கள் அதிர்ஷ்டத்தோடு, பசுமையும் குளிர்ச்சியும் தருவதாக உள்ளதால் அனைவரும் இவற்றை வீடுகளில் வளர்த்து வளமும் நலமும் பெறலாமே.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT