Artist maniam paintings 
கல்கி

தூரிகையில் ஷேக்ஸ்பியர் தத்துவம்; ஓவியர் மணியமின் சாகஸம்!

1964 கல்கி தீபாவளி மலர்

கல்கி டெஸ்க்

கல்கி அன்பர்களே!

அமரர் கல்கியின் உலக பிரசித்தி பெற்ற சரித்திர நாவல்களுக்கு தம் ஓவியங்களால் உயிரூட்டியவர் ஓவியர் மணியம் என்பதை நாம் அறிவோம். எண்ணற்ற சரித்திர ஓவியங்கள், கோயில்கள் மற்றும் சிற்பங்களின் தத்ரூபமான படங்களைத் தீட்டிய மணியம் அவர்களின் வெகு அபூர்வமான, வித்தியாசமான ஓவியங்கள் நான்கினை அவரது நூற்றாண்டினை ஒட்டி இங்கு வழங்குகிறோம்.

இந்த 2023 தீபாவளி திருநாளன்று, 1964ஆம் ஆண்டு கல்கி தீபாவளி மலரில் வெளியான இந்த அற்புத ஓவியங்களை kalkionline வாயிலாக வாசகர்களுக்கு வழங்குவதில் கல்கி குழுமம் பெருமிதம் அடைகிறது.

பொக்கிஷம்: கல்கி தீபாவளி மலர் 1964

கட்டுரைத் தலைப்பு: ஷேக்ஸ்பீயர் செல்வம்

பொருள்: ஷேக்ஸ்பீயரின் தத்துவ தூரிகைகள்

ஓவியங்கள்: மணியம்

கூடுதல் சிறப்பு: ஷேக்ஸ்பீயரின் நூற்றாண்டு (1964)

1. இளவேனில் இரவு கனா (A Midsummer – night's dream)

artist maniam paintings - A Midsummer - night's dream

2. ஒதெல்லோ (Othello)

artist maniam paintings - Othello

3. ஹாம்லெட் (Hamlet)

artist maniam paintings - Hamlet

4. எட்டாம் ஹென்ரி (Henry the VIIIth)

artist maniam paintings - Henry the VIIIth

இது போன்று மேலும் பல அதிசய ஓவியங்களைக் காண...

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT