மங்கையர் மலர்

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சிறுமிகளை அழைத்து கொடுக்க வேண்டியவைகள் என்னென்ன தெரியுமா?

ஆர்.ஜெயலட்சுமி
nalam tharum Navarathiri

வராத்திரியின் ஒன்பது நாட்களும் கன்னிப்பெண்களை அழைத்து அவர்களுக்கு என்னென்ன பொருட்கள் கொடுக்க வேண்டும்?

முதல் நாள் – எண்ணெய்,

இரண்டாம் நாள் – மஞ்சள்,

மூன்றாம் நாள் – குங்குமம்,

நான்காம் நாள் – பன்னீர்,

ஐந்தாம் நாள் – சந்தனம்,

ஆறாம் நாள் – வாசனைத் தைலம்,

ஏழாம் நாள் - நலுங்கு மஞ்சள்,

எட்டாம் நாள் - மறுதோன்றி இலை (இலையாக கொடுக்கலாம். இல்லை அரைத்த விழுதையும் கொடுக்கலாம்.),

ஒன்பதாம் நாள் - புஷ்ப நீர்.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பெண்களுக்கு வைத்துக் கொடுக்க வேண்டிய பழங்கள் என்னென்ன தெரியுமா?

 முதல் நாள் – வாழைப்பழம்,

இரண்டாம் நாள் – மாம்பழம்,

மூன்றாம் நாள் – பலாப்பழம்,

நான்காம் நாள் – கொய்யாப்பழம்,

ஐந்தாம் நாள் - மாதுளம் பழம்,

ஆறாம் நாள் - நாரத்தை பழம்,

ஏழாம் நாள் - பேரிச்சம் பழம்,

எட்டாம் நாள் - திராட்சை பழம்,

ஒன்பதாம் நாள் - நாவல் பழம்.

இப்படி ஒன்பது நாட்களும் ஒன்பது விதமான பழங்களை
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பழமாக  வைத்து கொடுக்க வேண்டும்.

கொன்றை பூவின் ஆரோக்கிய மகத்துவம் தெரியுமா?

உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?

Remote Work: தொழில்நுட்பமும், தொலைதூர வேலைகளும்! இதுதான் எதிர்காலமா? 

18 முறை படையெடுத்தும் 6 முறை தரைமட்டமாகியும் மீண்டெழுந்த ஆலயம்!

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

SCROLL FOR NEXT