currency image
currency image 
செய்திகள்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வீழ்ச்சி!

கல்கி டெஸ்க்

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை எட்டியுள்ளது.  அமெரிக்க பெடரல் ரிசர்வ் அமைப்பு தனது வட்டி விகிதத்தை உயர்த்தியதை தொடர்ந்து, இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது.

- இது குறித்து அமெரிக்க பெடரல் ரிசர்வ் அமைப்பு தெரிவித்ததாவது:

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 3% - லிருந்து 3.25% க்கு உயர்த்தியுள்ளது. வட்டி விகித உயர்வுக்குப் பிறகு, இந்திய ரூபாய் சரிந்து இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில், ரூபாயின் மதிப்பு 80.46 ஆக குறைந்தது. இதனால் டாலரின் மதிப்பு வலுப்பெற்று இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது

அறிவியலை ஊடகம் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தவர்!

What is a Brain Chip? How it is implanted?

வாழைப்பூ துவையல், வாழைப் பூ பச்சடி இப்படி செஞ்சு பாருங்க..!

பிறந்தநாள் ஸ்பெஷல்: எழுத்தாளர் சுஜாத்தாவின் ஆகச்சிறந்த 15 மேற்கோள்கள்!

குழந்தைகள் புத்தகப் பிரியர்களாக வளரச் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT