செய்திகள்

CBSC பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு!

கல்கி

நாட்டில் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்து பொதுத்தேர்வு எழுதிய பிளஸ் டூ மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது

இதுகுறித்து சிபிஎஸ்சி தேர்வு வாரியம் தெரிவித்ததாவது:

சிபிஎஸ்சி பொதுத்தேர்வு எழுதிய பிளஸ் டூ மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவை results.cbse.nic.in அல்லது parikshasangam.cbse.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

சிபிஎஸ்சி 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு அறிவிக்கப்படுகிறது.அவர்களும் மேற்கண்ட இணைய தளங்களுக்குச் சென்று தங்கள் தேர்வு முடிவை அறியலாம். இந்த வருடம் பிளஸ் டூ தேர்வில் 92.71% மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்

இவ்வாறு சிபிஎஸ்சி தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 

சிபிஎஸ்சி பிளஸ்-2 தேர்வு முடிவுகள்  வெளியான பிறகு தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டது. இதன்படி கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

SCROLL FOR NEXT