Boston Globe
Boston Globe
செய்திகள்

அதிபர் தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா:கருத்துக்கணிப்பில் ராபர்ட் கென்னடி முன்னிலை!

ஜெ. ராம்கி

2024ல் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் அமெரிக்க ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள ராபர் கென்னடிக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக ஹார்வேர்ட் ஹாரீஸ் முதல் கட்ட கருத்துக் கணிப்பில் தெரிய வந்திருக்கிறது.  47 சதவீத ஆதரவை பெற்று, ட்ரம்பை விட ராபர்ட் கென்னடி முன்னிலையில் இருக்கிறார்.  தற்போதைய அதிபர் ஜோ பைடன் மிகவும் பின்தங்கியிருக்கிறார். 

சக போட்டியாளர்களோடு ஒப்பிடும்போது ட்ரம்பிற்கு 26 சதவீதம் வலுவான ஆதரவு தளம் இருக்கிறது. அவருக்கென்று தீவிர ஆதரவாளர்கள் வட்டாரம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆனாலும், எதிர்ப்பாளர்களும் அதிகமாக இருபபதால் ட்ரம்ப் பின்தங்க வேண்டியிருக்கிறது.

கருத்துக் கணிப்பில் முதலிடத்தில் இருப்பது குறித்து  டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராபர்ட் கென்னடி, தனிப்பட்ட நபர்களை தாக்கி வரும் செய்திகளை மக்கள் இனி நம்பப்போவதில்லை. இணையம், மீடியாவை தாண்டி ஒரு உலகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

Mammoth Cave: உலகின் மிகவும் நீளமான குகையை எப்படி கண்டுபிடித்தார்கள் தெரியுமா?

தொலைந்த பொருள் திரும்ப கிடைக்கனுமா? இந்த கோவிலுக்குப் போங்க!

டைனோசர் காலத்திலேயே அழிந்துவிட்டதாக எண்ணப்பட்ட உயிரினம் கண்டுபிடிப்பு… சுவாரசிய தகவல்!

கழுத்துப்பகுதியில் உள்ள கருமையை நீக்க வேண்டுமா? இதை செஞ்சாலே போதுமே!

கோ ஆர்டினேடெட் செட்ஸ்! ட்ரெண்டி & பெஸ்ட்!

SCROLL FOR NEXT