ஸ்பெஷல்

இன்று ரம்ஜான் பண்டிகை; ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்து!

கல்கி

இன்று தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப் படுவதை முன்னிட்டு, ஆவின் பால் பாக்கெட் கவர்களில் ரம்ஜான் வாழ்த்துச் செய்தி அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

பொதுவாக இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ பண்டிகளின்போது, ஆவின் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்தி அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுவதால், ஆவின் பால் பாக்கெட்டுகளில் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

ஒரு லிட்டர் ஆவின் பால் 20 ரூ முதல் 26 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

உடலை இலகுவாக வைக்கும் ஆரோக்கிய உணவுகள்!

காய்கறித் துண்டு, பழத் துண்டு தெரியும்; உளவியல் சொல்லும் மெல்லிய துண்டம் தெரியுமா?

பகுஜன் சமாஜ் கட்சி: மாயாவதியின் அரசியல் வாரிசு?!

Neuroplasticity-இன் அற்புதமான செயல்பாடுகள் பற்றி தெரியுமா?

நிமிடத்துக்கு நிமிடம் மாறி மாறி காட்சி தரும் தமிழகத்தின் மாயாஜால பாலைவனம்!

SCROLL FOR NEXT