ஸ்பெஷல்

தீம்பார்க்கில் விளையாடும் தாலிபான்கள்: வைரல் போட்டோ!

கல்கி

ஆப்கானிஸ்தான ரசை அதிரடியாகக் கைப்பற்றிய தாலிபான்கள், தலைநகர் காபூலில் உள்ள தீம் பார்க்கில் உள்ள ராட்டினம், மற்றும் பேட்டரி கார்களில் விளையாடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆப்கானிஸ்தானில் மத அடிப்படைவாத ஆட்சிக்கு இடையே யிடையே தாலிபான்களின் இதுபோன்ற வீடியோக்கள் இணையத்தை வட்டமடித்து வருகிறது. காபூல் சிட்டி தீம் பார்க்கிற்குள் நுழைந்த தாலிபான்கள் அங்கிருந்த ரோலர் கோஸ்டர், துப்பாக்கிச் சுடுதல் என பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டனர்.

கடந்த ஆட்சியில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்த தாலிபான்கள் தற்போது இதுபோன்ற விளையாட்டு மற்றூம் கேளிக்கைகளுக்கு அனுமதித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

சமூக வலைதளங்களின் நன்மை, தீமைகள் தெரியுமா உங்களுக்கு?

உலகிலேயே மிகச்சிறிய நுழைவாயில் கொண்ட அதிசய சிவன் கோயில்!

உறையும் அதிசய நீர்வீழ்ச்சி இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா?

Vasuki Indicus: 47 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த உலகின் மிகப்பெரிய பாம்பு!

தன்னம்பிக்கை வளர நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT