David Warner 
விளையாட்டு

Boxing Day டெஸ்ட் கிரிக்கெட்டில் டபுள் செஞ்சுரி அடித்து துவம்சம் செய்த டேவிட் வார்னர்!

வாசுதேவன்

* புகழ் பெற்ற  பாக்சிங் டே (Boxing Day) டெஸ்ட் கிரிக்கெட் மேட்சில் (டிசம்பர் 2022) தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தனது 100 வது டெஸ்டில் சதம் எடுத்துள்ளார். சதத்தை இரட்டை சதமக்கி சாதனைப் புரிந்துள்ளார். இது வரையில் பத்து வீரர்கள் தங்களது 100 வது டெஸ்டுகளில் சதம் எடுத்தவர்கள்.மேற்கு இந்திய வீரர் கார்டன் கிரீனிட்ச் மற்றும் பாகிஸ்தான் வீரர் ஜாவித் மியண்டாத் இருவரும் தங்களது முதல் மற்றும் 100 வது டெஸ்ட்டுகளில் சதங்கள் பதிவு செய்தவர்கள்.

-----------------

* சமீபத்தில் அர்ஜுன் டெண்டுல்கர் தனது அறிமுக ரஞ்சி கோப்பை கிரிகெட் போட்டியில் சதம் எடுத்தார். இவரது தந்தை சச்சின் டெண்டுல்கரும் தனது அறிமுக ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் சதம் எடுத்தவர். இதற்கு முன்னால் தங்களது ரஞ்சி கோப்பை அறிமுக ஆட்டங்களில் சதங்கள் எடுத்து அசத்திய  தந்தை, தனயன் ஜோடி மேற்கு வங்காளத்தை சார்ந்த பங்கஜ் ராய் மற்றும் அவரது மகன் பிரணாய் ராய். இவர்கள் இருவரும் டெஸ்ட் மேட்சுகளிலும் ஓப்பனிங் ஆட்டக்காரர்களாக விளையாடியவர்கள். 

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT