இந்திரநீலன் சுரேஷ்
இந்திரநீலன் சுரேஷ் (சுரேஷ்குமார்), மின்னணுவியல் பட்டதாரி. பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். 30+ நாடுகளுக்கு பயணித்துள்ளார்.
கல்கி இதழில் அறிமுகமாகி, பிரபலப் பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.
இவரது 'அரண்மனை வனம்', ‘நிலவும் மலரும் சிறுகதைப் தொகுப்புகள் (கலைமகள் பப்ளிகேஷன்ஸ்) திருப்பூர் தமிழ்ச் சங்கம், கவிதைஉறவு, N.R.K உரத்தசிந்தனை பரிசுகளை வென்றுள்ளது. பேச்சாளரும் ஆவார்.
அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் 'பன்னாட்டு தமிழுறவு', உறவுச்சுரங்கம், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கிய ‘தமிழ் விருது’, தேவன் அறக்கட்டளை விருது பெற்றவர்.