ஜனனி ரமேஷ்

இதுவரை 37 நூல்கள் மூலம் மற்றும் மொழிபெயர்ப்பு எழுதி உள்ளேன். தினமணியில் நடுப்பக்கக் கட்டுரைகள் எழுதுகிறேன். கோகுலம் இதழில் 1974 ஆகஸ்டில் எனது 15ஆவது வயதில் முதல் சிறுகதை வெளியானது. பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுஜாதா மற்றும் லதானந்து ஆகியோர் பொறுப்பாசிரியர்களாக் இருந்த போது அச்சு இதழ் நிறுத்தப்படும் வரை பல ஆண்டுகள் எழுதினேன்.
Connect:
ஜனனி ரமேஷ்
logo
Kalki Online
kalkionline.com