முனைவர் மா. அன்பரசு
வேளாண் அறிவியலில் முனைவர் (Ph.D.) மற்றும் முதுமுனைவர் (Post-Doctoral Fellow) பட்டம் பெற்றவர். உழவியல் துறை (Agronomy) உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டு வருவதுடன், சிறுகதை, கவிதை, கட்டுரை மற்றும் நாவல் உள்ளிட்ட படைப்பிலக்கியத் தளங்களிலும் பல வருடங்களாக தடம் பதித்து வருகிறார்.