ச. சிவபிரகாஷ்
ச. சிவபிரகாஷ் - மேல்நிலை கல்வி மட்டுமே பயின்ற இவர், சுயமாகத் தொழில் செய்து வருகிறார். கதை, கவிதை எழுதும் ஆர்வ மிகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், பதினைந்து சிறுகதைகளையும் எழுதியுள்ள இவர், Pothi.Com மூலமாக மூன்று புத்தகங்களைச் சுயமாக வெளியிட்டுள்ளார். மேலும், Amazon Kindle-ல் சில மின்புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார்.
இவரது படைப்புகள் திண்ணை, சொல்வனம் மற்றும் சிறுகதைகள்.காம் போன்ற பிரபல இணைய இதழ்களிலும் வெளியாகியுள்ளன. 2026 தீபாவளிக்கு, பாரம்பரியம் மிக்க கல்கி - மங்கையர் மலர் மின்னிதழில் "80 களில் தீபாவளி எப்படி தான் இருந்தது?" என்னும் இவரது கவிதை முதல் முறையாக கல்கி ஆன்லைன் தளத்தில் வெளியாகியுள்ளது.