உஷாராணி சம்பந்தன்

சென்னை கிறித்துவக் கல்லூரியில் படித்து தென்னக இரயில்வேயில் 38 வருடங்கள் பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றபின் எழுதத் துவங்கினேன். கொலுசு, காற்று வெளியிடை மற்றும் அமீரகம் பரணிக் குழுவினர் வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பிலும் எனது சிறுகதைகள் வெளியாகி இருக்கின்றன. ஒரு சமூக நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன்.சரித்திர நாவல் எழுதும் தீரா விருப்பம் உண்டு.
logo
Kalki Online
kalkionline.com