வேலு இராஜகோபால்
சிறுவயதிலிருந்தே வாசிப்புப் பழக்கம் உண்டு. எழுதுகிற பழக்கமும் உண்டு. நாற்பதாண்டுகள் மைய அரசில், டெல்லியில் பணியாற்றிவிட்டு, தென்காசியில் வசிக்கிறேன். கல்கி ஆன்லைன், நவீன விருட்சம், அமுதசுரபி, அம்ருதா, இணையத்தில் நடுகல், மயிர், சிறுகதைகள்.காம், காக்கைச் சிறகினிலே என்று பல இதழ்களில் எழுதிவருகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதுண்டு.