Yardhini Devaraj

சென்னையில் பிறந்து வளர்ந்த யர்தினி தேவராஜ், காட்சித் தொடர்பியலில் (B.Sc. Viscom) பட்டம் பெற்று, தற்போது இதழியலில் முதுகலை (MA english Journalism) பயின்று வருகிறார். வாசிப்பு, எழுத்து, ஓவியம், வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவர், குழந்தைகளுக்கான கட்டுரைகள் கதைகள் ஆங்கிலத்தில் எழுதுவது இவரது சிறப்பு. கல்கி குழும ஆங்கிலச் கோகுலம் பிரிவுக்கு தொடர்ந்து எழுதி வருகிறார்.
Connect:
Yardhini Devaraj
logo
Kalki Online
kalkionline.com