திருவெம்பாவை திருநோன்பு: 11 - உன்னையே நினைத்து உருகுகிறோமே!

Thiruvempaavai Thiru Nonbu
Thiruvempaavai Thiru Nonbu
Updated on
இதையும் படியுங்கள்:
திருவெம்பாவை திருநோன்பு: 10 - உமக்கு ஊர் ஏதய்யா? உம் பெயர்தான் என்ன? உம் உறவினர் யார்?
Thiruvempaavai Thiru Nonbu

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்

கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி

ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆரழல் போல்

செய்யா! வெண்ணீறு ஆடி! செல்வா சிறு மருங்குல்

மையார் தடங்கண் மடந்தை மணவாளா

ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்

எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com