சாய் பார்கவி

சாய் பார்கவி, சென்னையில் வசிப்பவர். முதுகலை பட்டம் பெற்றவர். கதைகளை படிக்க பிடிக்கும் இவருக்கு, சிறுகதைகள் எழுதவும் பிடிக்கும். இவரது படைப்புகள் வாசகர்களை சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் என்பது சிறப்பு. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கவிதைகளும் எழுதுகிறார்.
சாய் பார்கவி