குறு குறு புதிர்கள்! குஷியான பதில்கள்!

Everyday Objects as Riddles: Tamil Edition
Everyday Objects as Riddles: Tamil Edition

ஹேய் குட்டீஸ், சுலபமான கேள்விகளை வச்சு நம்ம மூளைக்கு ஒரு குட்டி சவால் விடலாமா? எளிமையா இருக்கும்னு நினைக்காதீங்க! பதில் தெரிஞ்சா சிரிப்பு கியாரன்டி! நீங்க புதிர் போட ரெடியா?

1. வெள்ளை ராஜாவுக்கு கருப்பு உடை அது என்ன?

2. காற்றைக் குடித்து, காற்றில் பறப்பான் அவன் யார்?

3. கேடயமுள்ள வீரனுக்கு வாள் இல்லை அவன் யார்?

4. நாக்கு இல்லாவிட்டால் இவனுக்கு வேலையில்லை அவன் யார்?

5. பறிக்கப் பறிக்க பெரிதாகும்! - அது என்ன?

இதையும் படியுங்கள்:
சுட்டீஸ்கான சுவாரஸ்ய குட்டி புதிர்கள்!
Everyday Objects as Riddles: Tamil Edition

6. தலைகீழாகத் தொங்கும் மணி! அதை உடைத்தால் உள்ளே தேன் போன்ற பூக்கள். அது என்ன?

7. அடித்தாலும், உதைத்தாலும் அழ மாட்டான்... அவன் யார்?

8. கோடையிலே ஆடி வரும் வாடையில முடங்கி விடும் – அது என்ன?

9. வளைஞ்சு நெளிஞ்சு ஆடும்... தண்ணீர் குடித்தால் சாகும் அது என்ன?

10. வண்ணப் பட்டுச் சேலைக்காரி, நீல வண்ண ரவிக்கைக் காரி... அவள் யார்?

இதையும் படியுங்கள்:
பைனாகுலரை விட சக்தி வாய்ந்த பார்வை யாருக்கு?
Everyday Objects as Riddles: Tamil Edition

11. தலை இல்லாதவன் தலையை சுமப்பான். அவன் யார்?

12. வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி, அவர்கள் யார்?

13. ஓட ஓடக் குறையும் உடல் இவனுக்கு! தலை சீவினால் மட்டும் மறுபடி நடப்பான். அது என்ன?

14. பல் இல்லை... ஆனால் கடிப்பான். பல் உண்டு... ஆனால் கடிக்க மாட்டான். அவர்கள் யார்?

15. இவன் இல்லாமல் வீடே இருண்டு போகும். இவனைக் கை நீட்டித் தொட்டால் ஆபத்து! அவன் யார்?

இதையும் படியுங்கள்:
தெனாலிராமன் கதை: வாளியைத் திருடியது யார்?
Everyday Objects as Riddles: Tamil Edition

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com