சிறுகதை: காவல்காரன்.. சீஸர்!

அமெரிக்க விஞ்ஞானி வீட்டில் திருட முயன்ற மூன்று திருடர்களுக்கு பாடம் புகட்டிய ரோபோ நாய் பற்றிய சிறுகதை
சிறுகதை | Thieves and robot dog
சிறுகதை | Thieves and robot dogImage credit: Gemini AI
என்.எஸ்.வி.குருமூர்த்தி

ஐம்பது வருடங்களுக்கும் மேலான எழுத்துலக அனுபவம். 1970 முதல் சிறு துணுக்குகள் எழுதி, கல்கி, குமுதம், விகடன், சாவி, இதயம் பேசுகிறது, குங்குமம், தினமணி கதிர், காமதேனு, இந்து தமிழ் திசை இவற்றிலும், சிறுவர்மணி இதழில் கடந்த 8 வருடங்களாக சுமார் 90 நாடகங்கள் அரங்கம் என்ற பகுதியிலும் பிரசுரமாகி உள்ளன. கல்கி ஆன்லைனில் இது வரை சுமார் 45 கதைகள், கட்டுரைகள் வெளியாகி உள்ளன. ஒரு cartoon படத்துக்கு வசனம் எழுதும் போட்டியில் (இடம் சோழா ஹோட்டல் function - Overseas SANMAR...குழுமம்) ரைட்டர் சுஜாதா அவர்கள் கையால் இரண்டாம் பரிசு ஒரு விழாவில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது .

Updated on: 
Kalki Strip
Kalki Strip

போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த போனை ஏட்டையா தான் எடுத்தார்.

“சொல்லுங்க யாரு பேசறீங்க.. எங்கே இருந்து பேசறீங்க.. என்ன பிரச்சினை.. உங்க பெயர் என்ன..”

மறுமுனையில் பதில் வந்தது.

“உங்க பெயர் சீஸரா.. ஒழுங்கா முழுப் பெயர் சொல்லுங்க.. என்னது சீஸர் ஐ பி 10.115.12.08 என்ன ஒரே குழப்பமா இருக்கு.”

இன்ஸ்பெக்டர் மாதவன் “என்ன ஏட்டு என்ன போனில் யாரு ?”

“ஐயா.. ஏதோ ஒரு குரல் பேசுது.. பெயர் கேட்டா சீஸர்ன்னு சொல்லி ஏதோ பெரிய நம்பர் சொல்லுது.”

“போனை இங்கே குடுங்க.. யெஸ் இன்ஸ்பெக்டர் மாதவன் தான். என் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்.. ஆமாம் இதுக்கு முன்னால் பேசியது ஹெட் கான்ஸ்டபிள் வேலுசாமி தான். விஷயத்தைச் சொல்லுங்க. என்னது நீங்க ஒரு ரோபோ வா..”

மறுமுனையில் ஒரு ரோபோ தான் பேசியது.. ”உங்க ஸ்மார்ட் போனை பாருங்க வீடியோ காலில் வாங்க.. விஷயம் புரியும்.”

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com