இரா. ரகுராமன்
திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட இரா. ரகுராமன், தற்போது சென்னையில் வசிக்கிறார். தகவல் தொழில்நுட்பத் துறையில் 23 ஆண்டுகளாகப் பணியாற்றிய அனுபவம். தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட ரகுராமன், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் திரைக்கதைகள் எழுதி வருகிறார். இவரது கவிதைத் தொகுப்பு இணையப் பதிப்பகம் வாயிலாக வெளியாகியுள்ளது. ஆனந்த விகடன் வாசகர் பக்கத்திலும் படைப்புகள் வெளிவந்துள்ளன.