சிறுகதை: தொடுவானத்தில் ஒரு மின்னல்!

Transgender and Woman
Transgender and WomanAI Image
ஜி. சியாமளா கோபு

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் 36 வருடங்கள் சமூக செவிலியாக பணி ஓய்விற்குப் பிறகு இப்போது முழு நேர எழுத்தாளர். சிறந்த சுகாதாரப் பார்வையாளர் என “NATIONAL FLORENCE NIGHTINGALE AWARD 2016 “PRESIDENT OF INDIA” SHRI PRANAB MUKERJEE அவர்கள் கையால் விருது பெற்ற மகத்தான அனுபவம். மாண்பிமிகு அய்யா மறைந்த திரு.அருணோதயம் அருணன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்தாளர் என்பதில் பேருவகையும் பெருமகிழ்ச்சியும் கொள்கிறேன். அநேக சிறுகதைகள் வல்லினம், திண்ணை, பதாகை, குட் புக், My vikatan ல், Amazon kindle, Pustaka, கல்கி ஆன்லைன் வெளிவந்திருக்கிறது. 15 நாவல்கள் அருணோதயம் பதிப்பகத்தாரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பல சிறுகதைகள் பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளன. அது போக என் பணிக்காலத்தில் களப்பணியில் ஆராய்ச்சி செய்து மூன்று பதிப்புகளை இந்திய நர்சிங் ஜர்னலில் வெளியிட்டவள்.

Updated on
MM strip
MM strip

அந்தப் பெரிய கட்டடத்தின் முன் ஒரு சொகுசு கார் வந்து நிற்க, முன்னிருக்கையில் இருந்து இறங்கினாள் லெட்சு என்கின்ற லட்சுமி. சூட்கேஸை எடுத்துக்கொண்டு நடந்தவளிடம் பெற்றுக் கொள்வதற்காக ஓடிவந்து கையை நீட்டினார் உதவியாளர் கணபதி. “இருக்கட்டும்யா” என்று மறுத்து விட்டு விடுவிடுவென நடந்து படியில் ஏறினாள்.

பின்னிருக்கை கதவைத் திறந்து இறங்கிய அந்த நிறுவனத்தின் தலைவர் சாய்ராம், கைப்பேசி அழைக்கவே பேசியவாறு மெல்ல நடந்து வந்தான். ஏதோ கோளாறாகி மின்தூக்கி மேலேயே நின்று போயிருந்தது. எனவே பக்கவாட்டில் இருந்த படியில் ஏறி மேல போகும் போது வழியில் ஒரு பீரோவுக்கு பின்புறம் பிரிவு அதிகாரி ஜானும் கணபதியும் கிசுகிசு என்று பேசிக்கொள்வது சாய்ராம் காதில் விழுந்தது.

“இத்தனை வருஷமா நான் தான் ஐயாவுக்கு எல்லாம் செய்வேன். அப்பப்போ அஞ்சு பத்துன்னு குடுப்பாரு. இந்த.. இது. ரெண்டுங்கெட்டான் எப்ப வந்துச்சோ அப்பத்திலிருந்து ஐயாவை அண்ட விடறதில்லை. ரொம்ப தான் பண்ணுது” என்றார் கணபதி.

“ஐயா கூடவே வருது. அவரு கூடவே போயிடுது. ஆபீஸ்ல வேலைக்கு வர்ற மாதிரியா இருக்கு! கட்டின பெண்டாட்டின்னு நெனப்பு,” என்றான் ஜான்.

“கட்டின பொண்டாட்டி மாதிரியா.. நல்லா சொல்லுவியே.. அதுக்கும் மேல” என்று கண்ணடித்து “மார்ல அவரு பேரை பச்சை குத்திகிட்டுருக்கு” என்று உதடு பிதுக்கினார் கணபதி.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com