

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பருவமழையில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில் மழையின் போது உதவி தேவைப்பட்டால், அரசு ஊழியர்களைத் தொடர்பு கொள்ள உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
* கனமழையின் போது கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை 1930 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
* 9445061913 என்ற வாட்ஸ்அப் சாட்போட் வழியாகவும் உதவி கோரலாம்.
* https://www.chennaicorporation.gov.in/gcc என்ற இணையதளம் வாயிலாகவும், Namma Chennai App என்ற மொபைல் செயலி வாயிலாகவும் பொதுமக்கள் உதவி கோரலாம்.
இதுதவிர சென்னை மக்களுக்கு உதவ மண்டலம் மற்றும வட்டார அளவிலும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மழைப் புகார்களுக்கு உதவி எண்கள்:
வட்டார துணை ஆணையாளர்கள்:
வடக்கு - திருமதி ஸ்வேதா சுமன், இ.ஆ.ப., - 94450 25800
மத்தியம் - திரு.எச்.ஆர்.கெளஷிக், இ.ஆ.ப., - 94451 90150
தெற்கு - திரு.அஃதாப் ரசூல், இ.ஆ.ப., - 94451 90100
மண்டல அலுவலர்கள்:
1. திருவொற்றியூர் - திரு. ஏ. சங்கர் - 94451 90001
2. மணலி - திரு. பி. அரவிந்தன் - 94451 90002
3. மாதவரம் - திருமதி என். ஸ்ரீதேவி - 94451 90003
4. தண்டையார்பேட்டை - திரு. ஏ. ராஜ்குமார் - 94451 90004
5. இராயபுரம் - திரு. சத்யநாராயணன் - 94451 90005
6. திரு.வி.க. நகர் - திரு. எம். சதீஷ் குமார் - 94451 90006
7. அம்பத்தூர் - திரு. எம். பி. தணிகைவேலன் - 94451 90007
8. அண்ணாநகர் - திரு. எஸ். இனியன் - 94451 90008
9. தேனாம்பேட்டை - திரு. எஸ். செந்தில் குமரன் - 94451 90009
10. கோடம்பாக்கம் - திரு. ஆர். புருஷோத்தம்மன் - 94451 90010
11. வளசரவாக்கம் - திரு. என். காளிதாஸ் - 94451 90011
12. ஆலந்தூர் - திரு. எஸ். முருகதாஸ் - 94451 90012
13. அடையாறு - திரு. என். தட்சணாமூர்த்தி - 94451 90013
14 - பெருங்குடி - திரு. ஹார்ட்டின் ரோசாரியோ - 94451 90014
15. சோழிங்கநல்லூர் - திரு. ஜி. லோகேஸ்வரன் - 94451 90015
மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள்:
1. திருவொற்றியூர் - திரு.கே.பாலசுப்பிரமணியம், இ.ஆ.ப., - 89255 46901
2. மணலி - திரு.பி. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., - 89255 46902
3. மாதவரம் - திரு.எஸ்.அருண்ராஜ், இ.ஆ.ப., - 89255 46903 4
4 தண்டையார்பேட்டை - திரு.ஆர்.கண்ணன், இ.ஆ.ப., - 89255 46904
5. இராயபுரம் - திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., - 89255 46905
6. திரு.வி.க. நகர் - திரு.பி.கணேசன், இ.ஆ.ப., - 89255 46906
7. அம்பத்தூர் - திரு.கே.விவேகானந்தன், இ.ஆ.ப., - 89255 46907
8. அண்ணாநகர் - திருமதி பி.காயத்ரி கிருஷ்ணன், இ.ஆ.ப., - 89255 46908
9. தேனாம்பேட்டை - திரு.டி.கிறிஸ்துராஜ், இ.ஆ.ப., - 89255 46909
10. கோடம்பாக்கம் - திரு.எஸ்.கோபால சுந்தர ராஜ், இ.ஆ.ப., - 89255 46910
11. வளசரவாக்கம் - டாக்டர் ஜே.விஜயராணி, இ.ஆ.ப., - 89255 46911
12. ஆலந்தூர் - திரு. வாகே சங்கேத் பல்வந்த், இ.ஆ.ப., - 89255 46912
13. அடையாறு - டாக்டர் கே.செந்தில் ராஜ், இ.ஆ.ப., - 89255 46913
14. பெருங்குடி - திருமதி மகேஸ்வரி ரவிகுமார், இ.ஆ.ப., - 89255 46914
15. சோழிங்கநல்லூர் - திரு.டி.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப., - 89255 46915