கரூர் சோகம்: 31 பேருக்கு அரசு வேலை! எந்தெந்த துறைகளில் பணி ஒதுக்கீடு? முழு பட்டியல் இதோ!

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கரூர் வந்தடைந்த முதல்வர் – பணி நியமன ஆணைகளை வழங்கி அதிரடி உத்தரவு!
VIJAY
VIJAY Image source: oneindia
Updated on

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு முதன்முறையாக முதலமைச்சர் விஜய் இன்று கரூருக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் வந்தடைந்தார்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இன்று முதல்வர் விஜய் பாதிக்கப்பட்ட 31 குடும்பத்தினருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அதனை தொடர்ந்து, யார் யாருக்கு எந்தெந்த அரசுத் துறைகளில் என்னென்ன பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளன என்ற அதிகாரப்பூர்வ பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

  • திரு. ஆனந்தஜோதி இளநிலை உதவியாளர் – பள்ளிக் கல்வித்துறை

  • திருமதி மா. நிவேதா-இளநிலை உதவியாளர் – பள்ளிக் கல்வித்துறை

  • திருமதி சு. கலைச்செல்வி-அலுவலக உதவியாளர் – மாவட்ட வருவாய் அலுவலகம்

  • திரு. செ. சதீஷ்குமார்-அலுவலக உதவியாளர் – மாவட்ட வருவாய் அலுவலகம்

  • திரு. வெ. விமல்-அலுவலக உதவியாளர் – மாவட்ட வருவாய் அலுவலகம்

  • திருமதி வை. சங்கவி-இளநிலை உதவியாளர் – பள்ளிக் கல்வித்துறை

  • திரு. பா. ரகுநாதன்-இரவு காவலர் – மாவட்ட வருவாய் அலுவலகம்

  • திருமதி பெ. செல்வராணி-மசால்ஜி – மாவட்ட வருவாய் அலுவலகம்

  • திருமதி ச. திவ்யா-இளநிலை உதவியாளர் – பள்ளிக் கல்வித்துறை

  • திரு. ந. கிருஷ்ணமூர்த்தி-இளநிலை உதவியாளர் – பள்ளிக் கல்வித்துறை

  • திருமதி மோனிஷா-இளநிலை உதவியாளர் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

  • திருமதி ப. சந்திரகலா-இளநிலை உதவியாளர் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

  • திருமதி ச. மகாலட்சுமி-இளநிலை உதவியாளர் – காவல்துறை

  • திருமதி பா. தனலட்சுமி-இளநிலை உதவியாளர் – காவல்துறை

  • திரு. சு. முருகன்-அலுவலக உதவியாளர் – கரூர் மாவட்ட அலுவலகம்

  • திரு. செ. பிரபாகரன்-இளநிலை உதவியாளர் – பதிவுத்துறை

  • செல்வி ம. ஷர்மிளா-இளநிலை உதவியாளர் – பதிவுத்துறை

  • செல்வி ச. சந்தியா-இளநிலை உதவியாளர் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

  • திரு. அஸ்வின்குமரன்-இளநிலை உதவியாளர் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

  • திரு. ச. சுதன்-அலுவலக உதவியாளர் – கரூர் மாவட்ட அலுவலகம்

  • திருமதி அகிலா-அலுவலக உதவியாளர் – மாவட்ட வருவாய் அலுவலகம் (ஈரோடு)

  • திரு. குணசேகர்-இளநிலை உதவியாளர் – பேரூராட்சித் துறை (ஈரோடு)

  • திரு. ஜெயபிரகாஷ்-இளநிலை உதவியாளர் – ஊரக வளர்ச்சித் துறை (திருப்பூர்)

VIJAY SPEECH IN KARUR
VIJAY SPEECH IN KARUR
  • திருமதி நிவேதிதா-இளநிலை உதவியாளர் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (திருப்பூர்)

  • திருமதி தீபலட்சுமி-இளநிலை உதவியாளர் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

  • திருமதி மல்லிகா-இளநிலை உதவியாளர் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (திண்டுக்கல்)

  • திரு. பிரபாகரன்-இளநிலை உதவியாளர் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (திண்டுக்கல்)

  • திருமதி ஜோதிஇரவு காவலர் – பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி (சேலம்)

  • திருமதி ம. பிரீதர்ஷினி-இளநிலை உதவியாளர் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

  • திரு. க. சக்திவேல்- இளநிலை உதவியாளர் – பள்ளிக் கல்வித்துறை

  • திரு. ந. யோகேஷ்குமார்- இரவு காவலர் – மாவட்ட வருவாய் அலுவலகம்

இதையும் படியுங்கள்:
30 நாளில் 120 பேர்! அதிரடி வேட்டையில் சிங்கப்பெண்கள்!
VIJAY
இதையும் படியுங்கள்:
நான் ரீல் தாய் மாமன் அல்ல... ரியல் தாய் மாமன்.. கரூர் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய்..!
VIJAY
logo
Kalki Online
kalkionline.com