

பிளாஸ்டிக் ஸ்டேபிளர் பின்களின் பயன்படுத்தும் இடங்கள்:
காகிதங்களை ஒன்றாக இணைக்க, அலுவலகத்தில் பல காகிதப் பக்கங்களை இணைக்க பயன்படும். ரிப்போர்ட்கள், ஆவணங்கள் ஒரே கட்டையாக வைத்திருக்க. சிறிய நூல்கள்/பத்திரிகைகளை தயாரிக்க,, பழைய பக்கங்களை இணைத்து நூல் போல வைத்திருக்க. மாணவர்கள் தங்கள் ப்ராஜெக்ட் பேப்பர்கள், ஆய்வுக் குறிப்புகளை இணைக்க, எழுத்து மற்றும் குறிப்பு நகல்கள் முக்கியமான குறிப்புகளை ஒன்றாக இணைத்து வைக்க, பயன்படுகிறது.
பிளாஸ்டிக் ஸ்டேபிளரின் நன்மைகள்: குறைந்த அழுத்தம் உடையது. காகிதத்தை காயமடைய செய்யாது. உலோக ஸ்டேபிளரைவிட கீறல் வாய்ப்பு குறைவு. பிளாஸ்டிக் வகைகள் மறுசுழற்சி செய்யக்கூடியவை. பிளாஸ்டிக் ஸ்டேபிளர்கள் அனைத்தும் ஒரே தரமானவை அல்ல; பலவகை அளவுகள் உள்ளன.
AT (Calculated Air Temperature / CAT Smartwatch)
“மனித உடல் + சுற்றுப்புற சூழல்” ஆகியவற்றை ஒன்றாக வைத்து வெப்பநிலையை கணக்கிடும் Advanced watch.”
பயன்பாடுகள்:
1.சுற்றுப்புற வெப்பநிலை (Air Temperature) அளவிட வாட்ச் சூழலில் உள்ள காற்றின் வெப்பநிலையை கணித்து காட்டும். சூரிய ஒளி, காற்றோட்டம், உடல் வெப்பம் போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு “Calculated” temperature கொடுக்கும்.
2. Trekking, Hiking, Camping, Desert / Jungle travel, இவைகளில் real-time temperature தெரிந்தால் பாதுகாப்பு அதிகரிக்கும்.
3. வெப்பநிலை மிக அதிகமாக இருந்தால்: Heat stroke, dehydration ஆகும் அபாயம் இருக்கலாம். CAT மதிப்பு உயரும்போது, பயனர் workout intensity-ஐ குறைக்க உதவுகிறது.
4. CAT value & heart rate சேர்த்து, watch heat stress நிலையை கணக்கிடும்.
5. CAT-smartwatch-ல் சாதாரண watch features அனைத்தும் இருக்கும்: Steps Count, Heart rate, BP estimate, Sleep tracking, Calories, Sports modes, Alarm, stopwatch,
6. சில மாடல்கள் Heat Alert கொடுக்கும்: “High Temperature Zone”, “Low Temperature Warning”, இவை dehydration, hypothermia போன்ற அபாயங்களைத் தவிர்க்க உதவும்.
இது வெப்பம் அதிகமான இடங்களில் வேலை செய்பவர்கள், outdoor பயணிகள், runners, delivery workers, construction workers என்போருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பயன்பாடுகள்:
1. மொபைல் போனை எப்போது வேண்டுமானாலும் சார்ஜ் செய்ய, மின்சாரம் இல்லாத நேரங்களில், பயணத்திலோ, ஓட்டத்திலோ, ஒரு அவசர அழைப்பு செய்ய வேண்டிய சமயம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
2. எடை குறைவாக எளிதில் எதில் வேண்டுமானாலும் fit ஆகும். அதனால் பெண்கள், குழந்தைகள், பயணிகள் அனைவருக்கும் சரியானது.
3. Emergency backup battery, மழை நாட்கள், இரவு பயணம், மின்தடை சமயத்தில் phone off ஆகாமல் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.
4. arbuds / Smartwatch சார்ஜ் செய்ய சிறிய gadgets க்கு மிகச்சிறந்தது.
5. Bike / Car பயணங்களுக்கு Mini power bank இருந்தால் தடை இல்லாமல் map பயன்படுத்த முடியும்.
6. படுக்கையில் படுத்து Phone charge செய்ய அடிக்கடி plug point தேடிப்போக வேண்டியதில்லை. Extension wire தேவைப்படாமல் சார்ஜ் செய்யலாம்.
Plastic Stapler Pin, CAT Watch, Small Power Bank, இவை மூன்றும் தினசரி வாழ்க்கையை எளிதாக்கும் சிறிய ஆனால் பயனுள்ள சாதனங்கள். சூழ்நிலை கண்காணிப்பு, ஆவணங்களை ஒழுங்குபடுத்துதல், அவசர சார்ஜிங் போன்ற வேறுபட்ட தேவைகளை மிக எளிதாக நிறைவேற்றும் இவை, எப்போதும் உடன் வைத்திருக்க ஏற்றவையும் குறைந்த செலவில் அதிக பயன் தருவனவுமாகும்.