கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

Christmas Greetings and Wishes
Christmas
Published on
Christmas Greetings and Wishes
Christmas Greetings and Wishes
  • இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளில், அவரது அருள் நம் அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும். இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!

  • கிறிஸ்துவின் பிறப்பு நமக்கு அன்பையும், மன்னிப்பையும், புதிய தொடக்கத்தையும் அளிக்கிறது. இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!

  • கிறிஸ்துவின் போதனைகள் நம் வாழ்வில் ஒளியாகவும் வழிகாட்டியாகவும் இருக்கட்டும். இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!

  • கிறிஸ்துவின் அருள் நம்மை என்றும் காப்பாற்றட்டும். இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!

Christmas Greetings and Wishes
Christmas Greetings and Wishes
  • கிறிஸ்துமஸ் மரத்தின் ஒளியைப் போல உங்கள் வாழ்க்கை பிரகாசிக்கட்டும். இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!

  • இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை உங்களுக்கு அமைதி, அன்பு, மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் செல்வத்தை கொண்டு வரட்டும். இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!

இதையும் படியுங்கள்:
பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதிக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை!
Christmas Greetings and Wishes
  • கிறிஸ்துமஸ் மரத்தின் அழகைப் போல உங்கள் வாழ்க்கை அழகாகட்டும். இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!

  • கிறிஸ்து பிறந்த இந்த புனித நாளில் உங்களுக்கு மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!

  • இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வரட்டும். இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!

இதையும் படியுங்கள்:
கிறிஸ்துமஸ் தாத்தா ஏன் பரிசுக் கொடுக்கிறார் தெரியுமா?
Christmas Greetings and Wishes
  • அனைவர் வாழ்விலும் பெருகட்டும் மகிழ்வுடன் நலன்களும்...

    விண்ணுலக மைந்தனை

    போற்றுவோம் கொண்டாடுவோம் ஆடிப்பாடி அகமகிழ்வோம் இந்நன்னாளில்...

  • மனிதருள் மாணிக்கம்

    இயேசுவாக அவதரித்து

    பாவங்களின் சிலுவை சுமந்து

    மக்களைக் காக்கும் பிதாமகன்

    உதித்த கிறிஸ்துமஸ்

    நன்னாள் வாழ்த்துக்கள்...

  • இயேசுவின் திருவடி பற்றி

    துன்பஇருள் நீங்கி இன்பஒளி வீசி

    வருங்காலம் வளங்களால் நிறைய

    கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com