Cheif minister
முதலமைச்சர் ஒரு மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆவார். இவர் மாநில அரசின் நிர்வாகத் தலைவராகவும், அமைச்சரவையின் தலைவராகவும் செயல்படுகிறார். மாநிலத்தின் கொள்கைகளை வகுத்து, திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் மக்களின் நலனைப் பேணுவது இவரின் முக்கியப் பணி. உதாரணமாக, தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்.