AIADMK

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க) தமிழ்நாட்டின் ஒரு முக்கிய அரசியல் கட்சி. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் 1972 இல் தொடங்கப்பட்டது. அண்ணாவின் கொள்கைகளையும், திராவிட சித்தாந்தத்தையும் அடிப்படையாகக் கொண்டது. ஜெயலலிதா தலைமையிலும் பல ஆண்டுகள் ஆட்சி செய்தது. தற்போது எடப்பாடி கே. பழனிசாமி பொதுச்செயலாளராக உள்ளார்.
Load More
logo
Kalki Online
kalkionline.com