# Amavasai
அமாவாசை என்பது நிலவு இல்லாத நாள். வானியல்படி, சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரே நேர்கோட்டில் வரும்போது நிலவின் ஒரு பகுதிக்கு சூரிய ஒளி படாததால், பூமியில் இருந்து நிலவு தெரியாது. இது இந்து சமயத்தில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் அளித்து வழிபடுவதற்கு ஏற்ற புனித நாளாகக் கருதப்படுகிறது.