Andra pradesh
ஆந்திரப் பிரதேசம், இந்தியாவின் தென்கிழக்கில் அமைந்துள்ள ஒரு மாநிலம். தெலுங்கு இதன் அலுவல் மொழி. திருப்பதி ஏழுமலையான் கோயில் போன்ற பல ஆன்மீக தலங்களைக் கொண்டுள்ளது. அமராவதி இதன் சட்டசபை தலைநகரமாகவும், விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகரமாகவும், கர்னூல் நீதித்துறை தலைநகரமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.