Brij Bhushan Charan Singh
பிரிஜ் பூஷன் சரண் சிங் ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் உத்தரபிரதேசத்தின் கைசர்கஞ்ச் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார்.