Home5 Shots 5 Shots சிலருக்கு மார்பில் சளி கட்டிக் கொள்ளும். ஆனால் இருமினால் சளி வராது. சிறிது ஏலத்தைப் பொடி செய்து அதை நெய்யில் கலந்து காலையிலும், மாலையிலும் சாப்பிட சளி கரைந்து விடும். By Kalki Admin October 21, 2021 0 303 Previous articleசில சமயம் தலையில் நீர் கோர்த்துக் கொண்டு தலை மிகவும் கனமாக இருக்கும். அந்நேரம் கொதிக்கும் நீரில் சிறிது மஞ்சள் பொடியை போட்டு நன்றாக ஆவி பிடித்தால் கனம் குறையும்.Next articleஉங்கள் குடலில் புண் இருக்கிறதா? தினசரி முட்டைகோஸ் வேக வைத்த அந்தத் தண்ணீரை சூப் போலத் தயாரித்து குடித்தால் புண்கள் ஆறி விடும். LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment Kalki Adminhttps://kalkionline.com Stay Connected261,335FansLike1,909FollowersFollow8,130SubscribersSubscribe Other Articles நாம் குழம்பு செய்யும்போது கொஞ்சம் நீர்க்க இருந்தால் மேலோடு எடுத்து மிளகு, சீரகத் தூள் போட்டு ரசமாகப் பயன்படுத்தலாம்.... Kalki Admin - May 19, 2022 0 நீங்கள் ‘சூப்’ விரும்பிப் பருகுபவர் என்றால் அதில் பார்லி வாட்டர் அல்லது சாதம் வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன்... Kalki Admin - May 19, 2022 0 பொதுவாக எந்த ஊறுகாய்க்குமே கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு கடுகு எண்ணெய் பழக்கம்... Kalki Admin - May 19, 2022 0 வீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன்.... Kalki Admin - May 19, 2022 0 நான்காகக் கீறி ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திலும் சிறிது கல் உப்பு வைத்து அடைத்து மண்பாத்திரத்திலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ... Kalki Admin - May 19, 2022 0