அழகு / ஃபேஷன்

உதடுகளில் பிரச்சினையா? அதை சரிசெய்ய இதோ சில எளிய டிப்ஸ்!

வாசகர்கள்

- புவனாநாகராஜன்

சிலருக்கு உதடுகள் கருப்பாகவோ, சிலருக்கு வெடிப்புத் தன்மையாகவோ இருக்கும். சிலருக்கு கரும் சிவப்பாகவோ, சிலருக்கு வெந்து போனது போலவோ இருக்கும். சிலருக்கு வெண்மை படா்ந்தது போல இருக்கும். இப்படி உதடுகளில் காணப்படும் பிரச்சினைகளை சரிசெய்ய உதட்டை பாதுகாக்க சில டிப்ஸ் இதோ.

வெண்ணெய் அல்லது நெய் பூசி வர உதடுகள் மென்மையாகலாம்.

வெடிப்பாக இருக்கும் உதடுகள் மாற பன்னீா், நெய், கிளிசரின் இவைகளை கலந்து உதடுகளில் தடவி வரவேண்டும்.

பீட்ரூட் கிழங்கை வெட்டி உதடுகளில் தடவி வர சிவப்பழகு கொடுக்கும்.

தடுகளின் கருமை நிறம் மாற கொத்தமல்லி சாறை இரவு நேரங்களில் உறங்கச்செல்லும்போது பூசி வரவேண்டும்.

சல் ரோஜா இதழ்களை பால் விட்டு அரைத்து பூசிவர உதட்டில் உள்ள வெடிப்புகள் நாளடைவில் மறையும்.

ந்தனத்தை பன்னீருடன் கலந்தும் பூசிவரலாம்.

ரோஜா இதழ் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தடவி வர மென்மையான சிகப்பு உதடுகளாக மாறும் வெடிப்பு வறட்சி போக பாலாடையை தினசாி தடவி வரலாம்.

அர்த்தநாரீஸ்வரராக அருளும் தட்சிணாமூர்த்தி எங்கு காட்சி தருகிறார் தெரியுமா?

ஹைலூரோனிக் அமிலம் என்றால் என்னவென்று தெரியுமா?

செவித்திறன் பாதிப்புகளும் நிவாரணமும்!

உங்க ஸ்மார்ட்போன் மெதுவா சார்ஜ் ஏறுதா? அதற்கான தீர்வு இதோ! 

மரங்கள் சூழ வாழ்வதில் கிடைக்கும் நன்மைகளை அறிவோமா?

SCROLL FOR NEXT