கேரட் சட்னி
கேரட் சட்னி 
உணவு / சமையல்

கேரட் சட்னி

கல்கி டெஸ்க்

தேவையானவை:

கேரட் – 5, வறுத்த வேர்க்கடலை – 50 கிராம், பச்சை மிளகாய் – 7, கடுகு – 2 ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையானது.

செய்முறை:

கேரட்டைத் துருவி வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் போட்டு மிளகாய், புளி இவற்றுடன் சேர்த்து சிவக்க வதக்க வேண்டும். வேர்க்கடலையை பொடி செய்து போட்டு சேர்த்து அரைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்த கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து சட்னியில் போட்டு கலக்க வேண்டும்.

பெட்ரோல் பங்கில் கட்டாயம் இருக்க வேண்டிய வசதிகள்... இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

RCB Vs CSK: பெங்களூரு அணியே வெற்றிபெறும் – பிரையன் லாராவின் கணிப்பு!

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் 15 உணவுகள்!

சிறப்பான நாள் அமைவதற்கு காலையில் பின்பற்ற வேண்டிய 5 வழிமுறைகள்!

“கடன அடைக்கதா இந்த படம்” – ‘இங்கு நான் தான் கிங்கு’ படம் பற்றி சந்தானம்!

SCROLL FOR NEXT