Dinapalan 2023

மீனம் - 28-03-2023

Perungulam Ramakrishnan Josiyar

இன்று மனக் குழப்பங்கள் நீங்கும். தைரியம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள் நன்கு நடந்து முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கலாம். ஆடை, அலங்கார பொருட்கள் வாங்கும் எண்ணம் தோன்றும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் கை கூடி வரலாம்.

பூரட்டாதி 4ம் பாதம்: குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது.

உத்திரட்டாதி: கணவன் மனைவிக்கிடையே மனவருத்தம் உண்டாகலாம்.

ரேவதி: பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

கோரைக்கிழங்கு பிரசாதமாக தரும் கோயில் எது தெரியுமா?

தேவ மருந்து தவசிக்கீரை!

Bread Kulfi Recipe: பிரட் இருந்தால் போதும், வீட்டிலேயே செய்யலாம் சுவையான குல்பி!

இந்திய நேர மண்டலத்தால் சாதகமா? பாதகமா?

அதிக புரதம் நிறைந்த 10 சைவ உணவுகள்!

SCROLL FOR NEXT