ஸ்பெஷல்

நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டி: 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

கல்கி

துபாயில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முடிந்த கையோடு, இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையே டி20 மற்றும்டெஸ்ட்தொடர்கள் நடக்கிறது.

இந்நிலையில், ஜெய்ப்பூரில் இந்தியா-நியூசிலாந்துஅணிகள்இடையே நேற்றிரவு நடந்த முதல் டி20 போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து இந்தியா அபார வெற்றி படைத்தது.

முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் களமிறங்கிய  நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவர்களில்  5 விக்கெட் இழப்பிற்கு  166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவுக்கு முதல் வெற்றி கிடைத்தது.

விஞ்ஞானி ஆக வேண்டும் என்று ஆசை உங்களுக்கு இருக்கா? அதற்கு உங்களிடம் இருக்க வேண்டிய 10 பண்புகள் என்ன?

மகிழ்ச்சியை வரவழைக்கும் மந்திரம் இதுதான்!

வீட்டில் மகிழ்ச்சி பொங்க வாஸ்து சாஸ்திரம் காட்டும் ஓவியங்கள்!

நாக சைதன்யாவின் ‘தண்டேல்’ படத்தை வாங்கிய நெட் ஃப்லிக்ஸ்!

உலகிலே மிக உயரமான மரம் எது? எங்கு உள்ளது? தெரிந்துகொள்வோமா?

SCROLL FOR NEXT