மைதிலி ராமையா
மைதிலி ராமையாவின் கதைகள், கவிதைகள், நாடகங்கள் வானொலியிலும், ராணி, பாக்யா, குங்குமம், மங்கையர் மலர் இதழ்களிலும் வெளியாகியுள்ளன. இவரது சிறுகதை, கவிதைத் தொகுப்புகள் கின்னஸ் சாதனையாக வெளியிடப்பட்டன. கண்ணதாசன் விருது, காமராசர் விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர்.