ரேவதி மகேஷ்
என் பெயர் எஸ்.மகேஷ் வயது 56. குடும்பத்துடன் வசிப்பது சென்னையில். சிறு வயது முதல் கவிதைகள் எழுதுவேன்.
அலுவலகப் பணிகளில் இருப்பதால் நேரம் கிடைக்கையில் ரேவதி மகேஷ், மற்றும் மகேஷ் என்கிற பெயர்களில் எழுதி வருகிறேன். பல இணைய இதழ்களில் மற்றும் சில அச்சு இதழ்களில் நவீன கவிதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருகிறேன்.
ஆன்லைன் கல்கியில் ரேவதி மகேஷ் என்ற பெயரில் கட்டுரைகள் மற்றும் ஜோக்ஸ் எழுதியுள்ளேன்.
பாரம்பரியம் மிக்க கல்கியில் எழுதுவது மிகவும் பெருமையாக உள்ளது. தொடர்ந்து எழுத ஆவலாக உள்ளேன். வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றி.