உஷா சங்கரநாராயணன்
Smt. Usha Sankaranarayanan
பொதுத்துறை நிறுவனத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.
கண்மணிக் கதைகள், சுந்தரர் (சங்கரன் தோழன்), ஆளுடையரசரும் ஆளுடைப்பிள்ளையும் என்ற நூல்கள் வெளியிட்டுள்ள வளரும் எழுத்தாளர்.
சமூக ஆன்மிக கதைகள் எழுதும் விருப்பம் கொண்டவர்.
தேனி சித்பவானந்த ஆஸ்ரமத்தின் ஸ்வாமி ஓங்காரானந்தரின் சீடர்.