வி. வெங்கட்ராமன்
த.நா.மி.வா. பொறியாளராகப் பணியாற்றி ஒய்வு பெற்றபின், இருபது ஆண்டுகளாக செகந்திராபாத் வாசம். கல்கி மற்றும் கல்கியின் மகன் ராஜேந்திரனின் நூல்கள் பலவும் படித்து ரசித்து கைவசம் வைத்திருப்பதில் மிகுந்த பெருமை. கல்கி, மங்கையர் மலர், தீபம் இதழ்களில் பல வருடங்களாக நிறைய எழுதியிருக்கிறேன்; பரிசுள் பெற்றுள்ளேன். 60 ஆண்டுகளாக பல பத்திரிகைகளில் எழுதி வருகிறேன். உரத்த சிந்தனை ஹைதராபாத் கிளை தமிழ் எழுத்தாளர்கள் சங்க உறுப்பினர்.