தனிமை பயம், மனம்-உடல் போராட்டம் மற்றும் கற்பனை யதார்த்தம் பற்றிய ஆழமான தத்துவப் பயணம்!

தனிமை, இருத்தலியல் மற்றும் கற்பனை யதார்த்தம்: சாமுவேல் பெக்கெட் முதல் யுவல் நோவா ஹராரி வரை.
தனிமை பயம் - Imagined Reality
தனிமை பயம் - Imagined RealityImage credit: Gemini
ராமன். செல்வராஜ்

கோவில் நகரம் குடத்தையில் வசித்து வரும் இவர் விலங்கியலில் முதுகலை பட்டமும், வெகுஜன தொடர்பு மற்றும் பத்திரிகை துறையில் முதுகலை பட்டமும் பெற்றவர். தற்சமயம் EXNORA , 'உலக தமிழர் அறக்கட்டளை' போன்ற அமைப்புகளில் தன் பங்கை ஆற்றி வருகிறார். இவரது இலக்கியத் தொடர்பு என்பது ஒரு கவிதை மூலமாக 'கவிநானூறு' என்கிற இணையதளத்தில் தொடங்கியது. தொடர்ந்து கட்டுரைகளும் வேறுசில தளங்களில் வெளியாகின. செப்டம்பர் -17- 2025 முதல் கல்கி குழுமத்துக்காக சிறுகதைகள், தத்துவங்கள், ஆன்மீக புரிதல்கள் ஆகியவற்றை எழுதி, பகிர்ந்து வருகிறார். இவரது கதை கட்டுரைகளை கல்கி ஆன்லைன் இதழ்களிலும் Motivation, பசுமை/ சுற்றுச்சூழல், மற்றும் கலை கலாச்சாரம், ஆன்மீகம், தத்துவம் ஆகிய பகுதிகளிலும் காணலாம்.

Updated on: 

"தனிமை"  என்பதும் ஒரு வாழ்க்கைதான்.

அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது .

தனிமையால் நமக்கு "பயம்"  வருகிறது. காரணம் நம்முடைய 'தேவைகளை' யார் பூர்த்தி செய்வது என்பது?

தேவைகளை குறைத்துக்கொண்டு வாழ தயாராகுங்கள்- பக்கெட் சொல்கிறார்:

"மனம்" என்பது ஒரு "ஆவி " அது "உடல்" என்கிற பொருளுடன் இருந்து பிரித்து வாழ நினைக்கிறேன்.

இப்படியாகத்தான் அவர் தன்னுடைய மர்பி (Murphy) நாவலை எழுதினார் .

தனிமை பயம் என்பது நமக்கு ஒரு சிறை மாதிரி தோன்றும். அந்த சிறையில் பலவகையான மனிதர்கள் இருப்பார்கள்.

அவர்களைப் பார்த்து நாம் 'பயப்படுவது' போல அவர்களும் நம்மை பார்த்து பயப்படுவார்கள் .

இந்த "பயம்"  போக நம்மைப் பற்றிய நினைவுகளைத்  துறக்கவேண்டும்.

நம்முடைய பேராசைகள் மற்றும் கற்பனைகள் சேர்ந்து தான் நம்முடைய உடம்பு.

அதுவே  கவசமாக இருந்து நம்மை ஆட்கொள்கிறது. அவற்றை உடைத்து எறியவேண்டும்.

இவர் டெரிடாவினுடைய -Derrida-

கோட்பாடுகளை முற்றிலும் ஏற்கிறார். 

பெரிடா -'மனது' பற்றி அதிகம் பேசியவர். அவர் சொல்கிறார் "கருத்துக்கள்"  தான் நம்மை ஆள்கின்றன.

ஒரு கருத்து விவாதிக்கப்படும்போது மற்றொரு கருத்து உருவாகிறது. இப்படியாக கருத்துக்கள் உரையாடல்கள் ஆக பயணிக்கும்போது  "கருத்து செழுமை"  அடைகிறது. 

இதுவே நமக்கு ஒரு புதிய கோட்பாடு, சிந்தனை, ஆட்சி முறையை உருவாக்குவதற்கு காரணமாக இருக்கிறது.

அப்படி உருவானதுதான் "சுதந்திரம்". என்கிற கருத்தாக்கம்.

இந்த "கட்டு உடைத்தல்" -De constrution theory என்பது மனதின் இருப்பு.

அதாவது நம் கீழைநாட்டு தத்துவப்படி 'அகமே பிரம்மம்' என்கிற ஒரு சொல்லாடல் இதற்கு உவமையாக கொள்ளலாம்.

இந்தக் கட்டுடைத்தலுக்கு வேறு முகம் கொடுத்தார் ரெக்கார்ட் - Decartes. நாம் இருக்கிறோம் ஆதனால் நாம் சிந்திக்கிறோம்.

இதையும் படியுங்கள்:
நான் யார்? பிரபஞ்சமும் மனிதனின் தேடலும் உணர்த்தும் தத்துவ உண்மைகள்!
தனிமை பயம் - Imagined Reality

நம்முடைய உடம்பினுடைய "இருத்தல்"  தான் நம்மை ஆட்கொள்கிறது. அதுவே பிரதானமாக கொண்டாடப் படுகிறது . அந்த கொண்டாட்டத்திற்கு பெயர்தான் "இருத்தலியல்". இதை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால் Existence preceds the Essence -எக்ஸிஸ்டன்ஸ் ப்ரொசீட்ஸ் தி எசன்ஸ்.

ரெக்கார்ட் - Decartes  உடம்பினுடைய இருத்தலுக்கு  முக்கியத்துவம் கொடுக்கிறார்.

அதாவது சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.

இந்த இரு கோட்பாடுகளின் மீறி ஒரு எதிர்மறையான துன்பியல் படைத்தவர்தான் நம்முடைய பக்கெட் (samuel Beckeet). 

அவர் ஒரு புது விளையாட்டு விளையாடுகிறார்.

அவர் சொல்கிறார் மனித இனம் எப்பொழுதுமே அதனுடைய தோள்களின் கீழ் அடிமைப்பட்டு கிடைக்கிறது -Stoicism. 

அப்படியாகத்தான் "நான்"  என்னுடைய அம்மாவின் உடைய கருப்பையில் இருக்கும்போது அடைபட்டு இருந்தேன்.

எப்போது வெளியே வந்து இந்த உலகத்தை பார்ப்பேன் என்று எண்ணிக் கொண்டிருந்தபோது எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

அப்போதுதான் தெரிந்தது இந்த உலகம் என்பது ஒரு "அபத்தம்"  என்பது.

அபத்தமே வாழ்க்கையாகிவிட்டதால் இந்த நாளில் அபத்தத்தோடு வாழ்வதுதான் வாழ்க்கையில் அபத்தத்தை  நாம் எதிர்கொள்வதற்கான சரியான வழியாக இருக்கும்.

தனிமை பயம் - Imagined Reality
தனிமை பயம் - Imagined RealityImage credit: Gemini

இதைத்தான் இவள் நோவா ஹராரி- Yuval Noah Harari தன்னுடைய Magnum Opus -Sapiens - A brief history of human kind  என்கிற புத்தகத்தில் இவ்வாறாக எழுதுகிறார்.

இந்த உலகம் இரண்டு வகையான மனிதர்களால்  இயங்கி வருகிறது.

ஒன்று பொருளாதிக்க உலகம் (objective reality) இன்னொன்று கற்பனை உலகம்  (Imagined  reality).

Objective reality என்பது நாம் பார்க்கும் மலைகள், ஆறுகள், கடல்கள், காடுகள் ஆகியவை.

Imagined reality என்பது இவற்றையெல்லாம் முறைகேடாக பயன்படுத்தி அவற்றின் மூலம் வாழ்க்கையினுடைய முன்னேற்றத்தை வழிநடத்திச் செல்வதாக சொல்லப்படும் ஒரு பிம்பம்.

Objective reality -உதாரணத்திற்கு" போர்"  என்பது ஒரு அப்ஜெக்டிவ் ரியாலிட்டி.

அதில் பல இழப்புகள் ஏற்படலாம். பல ஆயிரம் உயிர்கள்  அழியலாம். ஆனால் கடைசியில் நமக்கு கிடைப்பது சுதந்திரம் என்கிற ஒரு சுவாசக்காற்று.

இந்த Imagined reality ல்  மனிதர்களை இரண்டாகப் பிரித்து ஒன்று ஆள்பவருக்கும் மற்றவர் மற்றொன்று ஆளப்படுபவர்களுக்கும் ஆக கட்டமைப்பது.

அதற்கு மிகவும் முக்கியம் நம்பிக்கையூட்டக்கூடிய சொல்லாடல். கோட்பாடு, கலாச்சாரம், மொழி , மதம் கட்டமைக்கப்பட்டு  சாம்ராஜ்யங்கள் பல நூற்றாண்டுகளாக மனிதர்களை அடிமைப்படுத்தி வந்தன.

எப்போது "தத்துவம்" இந்த உலகத்தில் தோன்றியதோ அப்போது Objective reality  இந்த உலகத்தில் மலரத் தொடங்கியது.

உலக தத்துவத்திற்கு வித்திட்டவர் சாக்ரடீஸ் - Socrates.

அதற்கு முன் டையோஜின்ஸ்- Diogenes.