ஆர். நடராஜன்

குருகிருபா இசைப் பள்ளி கர்நாடக சங்கீதம், திருமுறை, திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி ஆகியவற்றை கற்றுத்தரும் ஆன்மீகப் பாடசாலை. இசை மற்றும் பாசுரங்களின் மூலம் உள்ளிருக்கும் கலையை வெளிப்படுத்தி, தெய்வத்துடன் ஆன்மீக இணைப்பை உருவாக்கும் ஒரு புனித முயற்சி. இந்த பள்ளியின் முக்கிய உறுப்பினராக, அதன் செயல்பாடுகள், நிகழ்ச்சிகள் மற்றும் சமூக ஈடுபாட்டிற்கு பங்களித்து வருகிறார். Sparkle Speakers Gavel Club என்பது 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தங்கள் குரல், தன்னம்பிக்கை மற்றும் மேடைத்திறனை கண்டறிந்து உயர வளர வாய்ப்பளிக்கும் ஒரு மேடை; இதன் நிறுவனர். Toastmasters International அமைப்பின் Distinguished Toastmaster. தொழில்முறையில் Senior Manager – Head of Instrumentation, Automation & Telecommunication, CC7 Global Engineering Solutions, Dubai.
Connect:
ஆர். நடராஜன்
logo
Kalki Online
kalkionline.com