Actor vijai

நடிகர் விஜய், "தளபதி" என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் .தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம். அதிரடி மற்றும் நடனத்திற்காகப் புகழ்பெற்ற இவர், தொடர்ச்சியான வெற்றிப் படங்களால் பாக்ஸ் ஆபிஸ் மன்னராகத் திகழ்கிறார். சமீபத்தில் அரசியலிலும் நுழைந்து, தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார்.
logo
Kalki Online
kalkionline.com